மல்லிப்பட்டினத்தில் பொதுசொத்தை (திருமன மண்டபம்) சேதப்படுத்தி மது பாட்டில்களை உடைத்து அட்டூழியம்..!!

இரவு நேரங்களில் அப்பகுதியை சார்ந்த சில சமூக விரோதிகள் மதுஅருந்தி விட்டு 
மதுபாட்டில்களை 
அக்கபக்கத்தில் உள்ள வீடுகளில் வீசி  அட்டூழியத்தில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.

இச்சம்பத்தை கண்டித்து சம்பந்தப்பட்ட அப்பகுதி முக்கியஸ்தர்களிடம் பல முறை புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் இரவு நேரங்களில் அச்சத்துடனும்,பதட்டத்துடன் இருந்து வருகின்றனர்.

எனவே இதுபோன்ற பிரச்சினைகள் நிகழமால் இருக்கவும்,அப்பகுதி மக்களுக்கு இரவு நேரத்தில் பாதுகாப்பு கோரியும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கும்படியும் மல்லி நியூஸ் வாயிலாக கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இச்சம்பவம் மீண்டும் தொடர்ந்தால் சட்டரீதியாக நடவடிக்கைகள் எடுக்கபடும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post