சரபேந்திரராஜன் பட்டினம் ஊராட்சி 2 வது வார்டு,உமர்புலவர் தெருவில் வடிக்கால் அமைக்கும் பனி நடைபெற்று வருகிறது..!!!

சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் 2வது வார்டு உமர் புலவர் தெருவில் பொது கழிவுநீர் வடிகால் குழாய் அமைக்கும் பனி நடைபெற்று வருகிறது.

பொது கழிவுநீர் வடிகால் குழாய்களை உமர் புலவர்தெரு பகுதியில் அமைக்க வேண்டும் என்ற பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை  வைத்தனர்.
இந்நிலையில் ஊராட்சி மன்றம் சார்பாக ஊழியர்கள் மூலம் குடிநீர் குழாய் அமைக்கும் பனி நடைபெற்று வருகிறது.

Post a Comment

Previous Post Next Post