தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட தலைவர் மல்லிப்பட்டினம் பஷீர் குற்றச்சாட்டு...!!!

    தஞ்சை மாவட்டம் சுற்றுவட்டார மணல்குவாரி மாட்டுவண்டி என்ற போர்வையில் மணல் கொள்ளை மணல் ஒரு வண்டிக்கு 2000 விற்பதை அரசு கவனத்திற்கு எடுத்து செல்ல இருப்பதால் மணல் வண்டி வியாபாரிகள் கவனத்துடன் செயல்படவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.தவறும் பட்சத்தில் தங்களுக்காக போராடிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி எதிராக அரசு கவனத்திற்கு எடுத்து செல்ல நேரிடும் கொள்ளை எங்கே நடக்கிறது  என்று அறிய நேரிடும் ....
                     இப்படிக்கு.     
                       தஞ்சைதெற்குமாவட்டசெயலாளர் ..

தமிழக வாழ்வுரிமைக் கட்சி ..

M.T.K.பசீர் அகமது

Post a Comment

Previous Post Next Post