மல்லிப்பட்டினம் நகரம் : மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக #SDPI கட்சியின் சார்பாக #மாபெரும்_கண்டன_ஆர்ப்பாட்டம்
**********************************************
மத்திய அரசு கொண்டுவந்துள்ள #புதிய_தேசிய_கல்வி_கொள்கையை (#NEP) ரத்து செய்ய வலியுறுத்தியும், #சுற்றுச்சூழல்_தாக்க_மதிப்பீட்டு_அறிக்கையை (#EIA_2020) கைவிட வலியுறுத்தியும், #கிரிமினல்_சட்டங்களில்_ஆபத்தான_திருத்தம் செய்வதை கைவிட கோரியும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக ஆகஸ்ட் 25 முதல் 31 வரை மாபெரும் பிரச்சார இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக
SDPI_கட்சியின் சார்பாக
மாபெரும்_கண்டன_ஆர்ப்பாட்டம்
குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் சட்டம் கைவிடு!
தலைமை.அப்துல் பகத்
நகர தலைவர்
கண்டன உரை:
மாநில செயலாளர் வழக்கறிஞர். ஷபியா
இடம்: ECR கடைத்தெரு
நாள் :29.08.20, வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 04:30 மணிக்கு..
Post a Comment