விரைவில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு.!


புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு.

நாளைக்குள் நியமனம் செய்து விவரத்தை அனுப்ப 9 மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவல்லி உத்தரவு.

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என்று தனித்தனியாக அலுவலர்களை நியமிக்கவும் அறிவுறுத்தல்.

Post a Comment

Previous Post Next Post