தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் மல்லிப்பட்டினம் கிளையின் சார்பாக TNTJ மாநிலத் தலைமையின் அறிவுறுத்தலின் படி கொரோனா காலகட்டத்தில் மக்களின் ஏழ்மையின் நிலை காரணமாக மல்லிப்பட்டினத்தில் உள்ள 30 ஏழை எளிய குடும்பங்களுக்கு 200 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு TNTJ மல்லிப்பட்டினம் கிளை சார்பாக வினியோகம் செய்யப்பட்டது.
மல்லிப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கொரோனா நிவாரண தொகுப்பு வழங்கல்.!
புதியவன்
0
Tags
மாவட்ட செய்திகள்
Post a Comment