மல்லிப்பட்டிணம் நகரம் SDPI கட்சி புதிய நகர நிர்வாகிகள் தேர்வு!

SDPI கட்சியின் 2021-2024 காலகட்டத்திற்கான கிளைகள் முதல் தேசிய நிர்வாகம் வரையிலான நிர்வாகிகளின் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

மல்லிப்பட்டிணம் நகரம் நிர்வாகிகளுக்கான தேர்தல் 28/07/2021 அன்று நடைபெற்றது. கட்சியின் மாவட்ட தேர்தல் அலுவலர்களான SJ.சாகுல் ஹமீது மற்றும் முகமது ரஹீஸ் ஆகியோர் தேர்தலை நடத்தினர்.

SDPI கட்சியின் ஜனநாயக தேர்தல் நெறிமுறைகளின் படி நடைபெற்ற வாக்கெடுப்பு தேர்தலில் கீழ்க்கண்ட கிளை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


நகர தலைவர்:SMR.சாகுல் ஹமீது


செயலாளர்:பாவா முகைதீன்.


துணை தலைவர்கள்:ஜவாஹீர்


துணைச் செயலாளர்:இப்ராம்ஷா


பொருளாளர்:Er.ஜெய்லானி




நகர செயற்குழு உறுப்பினர்கள்:

1.K.சேக்ஜலால்

2.அப்துர் ரஹ்மான்

3.சுகர்னோ




Post a Comment

Previous Post Next Post