மல்லிப்பட்டிணம் ஃப்ரண்ட்ஸ் கிரிகெட் கிளப் அணியினரால் நடத்தப்படும் 20ம் ஆண்டு சுழற்க்கோப்பைக்கான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி அரசினர் உயர்நிலைப்பள்ளி (MFCC) மைதானத்தில் வருகிற ஜூலை 31ம் தேதி நடைபெற இருக்கிறது.
முன்பதிவுக்கு கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளவும்.
Post a Comment