கொரோனா பேரிடர் இன்னுமே முடிவுக்கு வராத நிலையில் அக்டோபரில் Expo2020 பிரமாண்ட கண்காட்சி துபாயில் தொடங்க உள்ளது . 6 மாதங்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் 25 மில்லியன் பார்வையாளர்கள் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது . இதனை கருத்தில் கொண்டு நோய் தொற்று பரவுவதை தடுக்கும் விதமாக கண்காட்சி குழு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது . சுகாதாரத்தை மேம்படுத்தவும் மக்கள் உடல்நலனை பாதுகாக்கவும் Expo2020 கண்காட்சியில் ரோபோக்கள் களமிறங்க உள்ளன . AI தொழில்நுட்பங்களுடன் கூடிய தானியங்கி ரோபோக்கள் தனி மனித இடைவெளி மக்கள் மத்தியில் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை சோதனை செய்யும் . வரிசைகளை சரி செய்வது , சானிடைசர் வழங்குவது , உடல்வெப்பநிலையை பரிசோதிப்பது , கொரோனா விழிப்புணர்வு , அவசர முதலுதவிக்கு உதவுவது என கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்களுக்கு ரோபோக்கள் பெரிதும் துணையாக இருக்கும் . கொரோனா பரவல் நீடிக்கும் சூழலில் கண்காட்சியை வெற்றிகரமாக நடத்தி முடிக்க ரோபோக்கள் பெரிதும் உதவும் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கள்ளனர் .

Post a Comment