வருகின்ற ஞாயிற்று கிழமை(செப்.12) காலை7 மணி முதல் மாலை 7 மணி வரை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மல்லிபட்டினம் பெரிய பள்ளிவாசல் எதிர் புறம் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,மல்லிபட்டினம் மூப்பனார் மண்டபம், சின்னமனை திருநாவுக்கரசு மண்டபத்திலும் மற்றும் மனோரா மேடையிலும்
நடைபெற உள்ளது.
இதுவரை தடுப்பூசி போடாதவா்களும் இரண்டாவது தவணை ஊசி போட வேண்டியவா்களும் 18 வயது கடந்த அனைவரும் 100% கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
ஆகையால் கொரோனோ மூன்றாவது அலை உயிர் இழப்புகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ள பொது மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள கேட்டுக்கோள்ளப்படுகிறது.
தலைவர்,துணைத்தலைவர்,
ஊராட்சி செயலாளர்,
வார்டு உறுப்பினர்கள்,
SR பட்டினம் ஊராட்சி.
Post a Comment