முதல்வருடன் SDPI மாநில நிர்வாகிகள் சந்திப்பு !



குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை இஸ்லாமிய அரசியல் கட்சிகள் மற்றும் இயக்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் #SDPI  கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக், மாநில செயலாளர் அமீர் ஹம்ஸா ஆகியோர் நேரில் சந்தித்து நன்றி கூறினர்.

Post a Comment

Previous Post Next Post