டெல்டா மாவட்டங்களில் மழை தொடரும்...! வானிலை ஆய்வு மையம் தகவல்...!!



வானிலை ஆய்வு மையம் :


வடக்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் புயல் உருவாகிறது

எனவே சென்னை முதல் இராமநாதபுரம் வரை அடுத்த 2 நாட்களுக்கு ( Oct 22 & 23 ) மழை வானிலையே நிலவும் 

டெல்டா மாவட்டங்களில் இரவு / அதிகாலை நேரங்களில் மழை பெய்யும்.

நள்ளிரவில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் 


Post a Comment

Previous Post Next Post