மனித உரிமை மற்றும் சமூகசேவை தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளராக மல்லிப்பட்டிணம் அசன்முகைதீன் நியமனம்.!

இந்தியன் லாயர்ஸ் அசோசியேசன் மனித உரிமை மற்றும் சமூக சேவையின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளராக மல்லிப்பட்டிணம் முகைதீன் ஜூம்ஆ பள்ளி ஜமாஅத் செயலாளர் அசன் முகைதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post