மல்லிப்பட்டிணத்தில் சோழமண்டல முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மன்றத்தினர் திமுக கொடியேற்றி கொண்டாட்டம்.!

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் காயிதே மில்லத் நகரில் சோழமண்டல முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சமூக சேவை மன்றத்தின் சார்பில் ஸ்டாலின் மீண்டும் திமுக தலைவரானதையொட்டி கொடியேற்றி இனிப்புகள் வழங்கினர்.

சோழமண்டல தலைவர் ரஜினிகாந்த் முன்னிலை வகித்து கொடியேற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சோழமண்டல செயலாளர் ஜலீல் முகைதீன் தலைமை வகித்தார்.இந்நிகழ்வில் திருவாரூர் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் கலந்துக்கொண்டார்.மேலும் இந்நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post