ஜெகதாப்பட்டிணம் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து.!

புதுக்கோட்டை மாவட்டம்,ஜெகதாப்பட்டிணம் அருகே தொண்டியில் இருந்து சென்னை நோக்கி ஈசிஆர் வழியாக சென்ற தனியார் ஆம்னி பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்தில் பயணிகளுக்கு சிறுகாயம் முதல் பலத்த காயம் ஏற்பட்டிருக்ககும் என்று அஞ்சப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post