மல்லிப்பட்டிணம் புதுக்குளம்,ஆழிக்குளத்தில் கருவேல மரங்கள் அகற்றம்.!

தஞ்சை மாவட்டம்,சரபேந்திரரஜன்பட்டிணம் ஊராட்சி மூலமாக மல்லிப்பட்டிணம் ஆழிக்குளம் மற்றும் புதுக்குளங்களை சுற்றியுள்ள கருவேல மரங்களையும்,அங்கு தேங்கி இருந்த குப்பைகளையும் ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றி சுத்தம் செய்தனர்.

Post a Comment

Previous Post Next Post