மல்லிப்பட்டிணம் திப்பு சுல்தான் தெருவை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி R.M.ஹாஜா முகைதீன் அவர்களின் மனைவியும் அப்துல் ரவூப்,ஹபீப் முகமது,சேக் அப்துல்லா, செய்யது இப்றாகீம் இவர்களின் தாயாருமாகிய ஹாஜிமா பஜரியா அம்மாள் அவர்கள் மரணமடைந்துவிட்டார்கள்..
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீவூன்...
அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யவும்..
Post a Comment