கேரளாவில் ஆர்எஸ்எஸ் நடத்திய பேரணி ஊர்வலத்தை சென்னை மாநகர காவல்துறையின் அதிகாரபூர்வ பக்கமான greater chennai traffic Police என்ற டுவிட்டர் ஐடியில் ரீ டுவிட் செய்துள்ளது.இது சமூகவலைதளத்தில் வைரலாகியது,மேலும் பெரும் விவாதபொருளாகியது.
ஆர்எஸ்எஸ் ஊர்வல வீடியோவை டுவிட் செய்த சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை..!
புதியவன்
0
Tags
மாநில செய்திகள்
Post a Comment