மல்லிப்பட்டினம் அருகே 12 ஒருங்கிணைந்த ஜமாஅத் நிர்வாக ஆலோசனை கூட்டம்.!

 


தஞ்சை மாவட்ட கிழக்கு கடற்கரை சாலை ஒருங்கிணைந்த 12 முஹல்லா ஜமாஅத்தார்கள் ஆலோசனை கூட்டம் உடையநாட்டில் ஒருங்கிணைந்த ஜமாஅத் தலைவர் அசன்முகைதீன் தலைமையில் டிச.25 அன்று மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஒருங்கிணைந்த ஜமாஅத் நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்தும்,அரசிடம் பதிவு செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.இந்நிகழ்வில் துணைத் தலைவர் ஆலோசனை குழு தலைவர் செயலாளர் பொருளாளர் துணைச் செயலாளர் மற்றும் உடைய நாட்டு ஜமாத்தார்கள் ஜமாத்து நிர்வாகிகள் ஜமாத் ஆலோசனைக் குழு கமிட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.



Post a Comment

Previous Post Next Post