டெல்டாவில் இன்று(டிச.8) மிக கனமழை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!



தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

டெல்டாவில் இன்று மிக கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை.

சென்னைக்கு தென்கிழக்கே 550 கி.மீ. தொலைவிலும், காரைக்காலுக்கு 460 கி.மீ. தொலைவிலும் புயல் நிலைகொண்டுள்ளது

மேற்கு வடமேற்கு திசையில் மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாகவும்,புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை நள்ளிரவு மாண்டஸ் புயல் கரையை கடக்கிறது.

சென்னையில் 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 10ம் தேதி கனமழை பெய்யும்.

வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி

Post a Comment

Previous Post Next Post