தஞ்சை மாவட்டத்தில் நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை.!



தஞ்சை மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

 தஞ்சாவூர் மாவட்டத்தில் பல இடங்களில் எதிர்நோக்கும்  அதிக மழை காரணமாக மாணவர் நலன் கருதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவிப்பு

Post a Comment

Previous Post Next Post