மல்லிப்பட்டினம் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை அறிவிப்பு.!



பேராவூரணி - சேதுபாவாசத்திரம் பகுதியில் நாளை மின்தடை  பேராவூரணி துணைமின் நிலையத்தில் மாதாந்திர  பராமரிப்பு பணிகள் நாளை 17/12/2022 ( சனிக்கிழமை ) நடைபெறுகிறது .
 
இதையொட்டி நாளை(17/12/2022)  காலை 9 மணி முதல் மாலை 5  மணி வரை  பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது . 

பேராவூரணி  , காலகம் , குருவிக்கரம்பை , பூக்கொல்லை , ரெட்டவயல் , பெருமகளூர் , உடையநாடு , சேதுபாவாசத்திரம் , மல்லிபட்டினம் , நாடியம் , பள்ளத்தூர் , சாள்ளம்பட்டி , ஒட்டங்காடு , திருச்சிற்றம்பலம் , வாகொல்லைக்காடு , குறிச்சி , ஆவணம் , சாணாகரை . படப்பனார்வயல் , மணக்காடு , பட்டத்தரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் நாளை யன்நிறுத்தம் செய்யப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post