மல்லிப்பட்டினம் பகுதிகளில் சுற்றி திரியும் மாடுகள் திருடப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
மல்லிப்பட்டினத்தில் இரண்டு நாளைக்கு முன் அவிழ்த்து விடப்பட்ட மாட்டை இரண்டு நாளாக பல இடங்களில் தேடியும் கிடக்கவில்லை.இந்நிலையில் நானதிடலில் காணாமல் போன மாட்டை உரிமையாளர்கள் மீட்டனர்.ஆகவே மல்லிப்பட்டினம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மாடு வைத்திருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று மாட்டை மீட்ட உரிமையாளர் கோரிக்கைவிடுத்தார்.

Post a Comment