அதிராம்பட்டினம் மரண அறிவிப்பு…!

https://drive.google.com/uc?export=view&id=1lQE4quBbYmySjamer8RjyAHgaEf9L5Cn அஸ்ஸலாமு அலைக்கும்.

மரண அறிவிப்பு சின்ன நெசவுத் தெருவை சார்ந்த ஆலிம் அவர்களின் மகனும் மர்ஹும் முஹம்மது இப்ராஹீம் ஒஸ்தார் லெப்பை ஆளம்,மர்ஹீம் முகையய்தீன் அப்துல் காதர் உலப்பை அவர்களின் தம்பி மகனும் முஹம்மது கௌஸ் ஆலிம் அவர்களின் சகோதரரும் முஹம்மது செய்யது மாமனாரும் ஜெகபர்சாதிக் அவர்களின் தகப்பனாருமாகிய அஹமது கபீர் ஒஸ்தார் லெப்பை அவர்கள் 5.12-2022 இரவு வஃபாத்தாகி விட்டார்கள் அன்னாரின் ஜனாஸா 6.12.2022 இன்றி காலை 9 மணியளவில் மரைக்க பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment

Previous Post Next Post