மரண அறிவிப்பு~அதிரையை சேர்ந்த சாதிக் பாட்ஷா கனடாவில் மரணம்.!



அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் K.M.H.முகமது உசேன் அவர்களின் மகனும். மர்ஹும் தொ.கா.முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மருமகனும்,முனா. முனா. சேக் தாவுது, மர்ஹும் முனா. முனா. அப்துல் ஜப்பார்,மர்ஹும் முனா. முனா. முகமது புகாரி, முனா. முனா. ஷேக் ஜலாலுதீன், மர்ஹும் முனா. முனா. இபுராமுஸா ஆகியோரின் மருமகனும் மர்ஹும் முகமது சையது, மர்ஹும் மொய்தீன் பிச்சை, முகமது புகாரி, நிஜாமுதீன், ஹாஜா, தஸ்லிம் இவர்களின் மைத்துனரும்S. முகமமது ஆதில் உசேன், S. முகமது அபூபக்கர் சித்தீக் இவர்களின் தகப்பனாருமாகிய Dubai Dera Travels H. சாதிக் பாட்சா அவர்கள் இன்று 04.12.2022 காலை Canada நாட்டில் வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாகி வ இன்னா

இலைகி ராஜிவூன்) 


அண்ணாரின் ஜனாஷா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்


அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யவும்.

 

Post a Comment

Previous Post Next Post