தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினத்தில் இன்று(டிச.4) காலை முதலே கனமழை பெய்து வருகிறது.
சிறிது நேரம் வெயில் அடிப்பதும்,மழை பெய்வதுமாக இருந்து வருகிறது.இப்போது பலத்த இடியுடன் கூடிய மழையானது பெய்து வருகிறது.
மேலும் சாலைகள் முழுவதும் மழை நீர் தேங்கி நிற்கிறது.ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் கடலோர மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment