சேதுபாவாசத்திரம் புதுத்தெரு மரண அறிவிப்பு.



சேதுபாவாசத்திரம் புதுத்தெருவைச் சேர்ந்த மர்ஹீம் சாகுல்ஹமீது அவர்களின் மகனும் 

மர்ஹீம் அபூபக்கர் செய்யது அஹ்மது அவர்களின் தம்பியும்,

N. அயூப் கான், N.சுலைமான், N. தௌபீக், N.முபீன் இவர்களின் தந்தையும், 

அப்துல்லாஹ் (PRபட்டினம்) அவர்களின் மாமனாருமாகிய

S.நைனா முஹம்மது அவர்கள் இறைவனின் அழைப்பை ஏற்றுக் கொண்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

இன்ஷா அல்லாஹ் நாளை காலை புதுத்தெரு மையவாடியல் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment

Previous Post Next Post