புயல் முன்னெச்சரிக்கையால் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக வாழ்வுரிமை கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் கோரிக்கை.!



 நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களில் மழை மற்றும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது அவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை.

 அரசு அறிவிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவது இந்த மாதங்களில் குறைந்த நாட்களே மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருக்கிறது.ஆகவே இந்த இரு மாதங்களில் இயற்கையின் காரணமாக பாதிக்கபடும் மீனவர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் பஷீர் அகமது கோரிக்கை.

Post a Comment

Previous Post Next Post