மல்லிப்பட்டினம் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல வேண்டாம் தஞ்சை மாவட்ட மீன்வளத்துறை அறிவுறுத்தல்.!

தஞ்சை மாவட்டம் விசைப்படகு மீனவர்கள் நாளை(டிச.21) கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

அந்தமானுக்கு அருகே உருவாகியுள்ள  குறைந்த காற்றழுத்த பகுதி காரணமாக இந்த அறிவிப்பினை அறிவுறுத்தி உள்ளது.

Post a Comment

Previous Post Next Post