தஞ்சை மாவட்டம்,இராஜமடம் அருகே நேற்று(டிச.31) மாலை பாலத்தில் காரும்,இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து. இருசக்கர வாகனத்தில் வந்தவர் விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Post a Comment