தஞ்சை மாவட்டம்,பேராவூரணி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு மனித உரிமைகள் கூட்டமைப்பின் மாநில தலைவர் அசன் முகைதீன் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.இந்நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.

Post a Comment