காசிம் அப்பா தெருவை சேர்ந்த மர்ஹூம் மா.மு.ராவுத்தர் நெய்னா மலை அவர்களின் மனைவியும் R.அப்துல் ஹமீது ( புது வீடு) அவர்களின் தாயாருமாகிய ஆமீனா அம்மாள் அவர்கள் மரணமடைந்துவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீவூன்...
அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யவும்...
Post a Comment