தஞ்சை மாவட்டம் சரபேந்திர்ராஜன்பட்டினம் ஊராட்சியில் மல்லிப்பட்டிணத்தில் அமைந்துள்ள நியாய விலை கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் 1000 காசோலை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.
பொங்கல் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் பணத்தை ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலா ஜின்னா பொதுமக்களிடம் வழங்கினார்.இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மாசிலாமணி,நியாய விலைக்கடை ஊழியர் முத்து மற்றும் சமூக ஆர்வலர் நூருல் அமீன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Post a Comment