மரண அறிவிப்பு~மல்லிப்பட்டினம் ரதீனா அம்மாள்.!



மல்லிப்பட்டினம் ஷாபி இமாம் தெருவை சேர்ந்த மர்ஹூம் சாகுல் ஹமீது ( சாவண்ணா)  அவர்களின் மனைவியும் சிராஜூதீன்,மர்ஹூம் பிஸ்மி,சேக் முகைதீன் இவர்களின்  தாயாருமாகியா ரதீனா அம்மாள் அவர்கள்  மரணமடைந்துவிட்டார்கள்.


இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜூவூன்..


அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்வோம்..

Post a Comment

Previous Post Next Post