ராஜாமடத்தில் அண்மையில் காரும் பைக்கும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காயமடைந்த நபருக்கு மருத்துவ உதவி தேவை.!



ராஜாமடத்தில் அண்மையில் காரும் பைக்கும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காயமடைந்த நபருக்கு மருத்துவ உதவி தேவை


31-12-22 ,அன்று அதிராம்பட்டிணம் -அம்மாபட்டிணம் போகும்போது ராஜாமடம் அருகே எதிர்பாரத விதமாக நடந்த விபத்தில்

பலத்த காயமடைந்து பட்டுக்கோட்டை நாடி மருத்துவமணையில் சிகிச்சை நடைபெற்று இதுவரைக்கும் 1.5லட்சம் செலவாகிட்டது, மேலும் 1.5 லட்சம் பணம் தேவைபடுகிறது உங்களால் முடிந்த உதவி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


இப்படிக்கு.

H.Thameem Ansari

Age 38

S/o Hakkim mydeen -புதுத்தெரு

Bilal nagar

Adirampattinam

Ph -7339535870

Account details

Name -benazir w/o - Thameem Ansari

6001645457

Ifsc -IDIB000A110


விபத்து செய்தி லிங்:-

இராஜமடம் அருகே காரும்,பைக்கும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.!

*இராஜமடம் அருகே காரும்,பைக்கும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.!* https://www.mallinews.in/2023/01/blog-post_1.html



Post a Comment

Previous Post Next Post