அதிரையை சேர்ந்த நபர் துபாய் வாகன விபத்தில் வபாத்....!



அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்த டேட் கடை நைனா முகம்மது அவர்களின் மகனும், மேலத்தெரு MKM ஜமால் முகம்மது அவர்களின் மருமகனுமாகிய ஹபீப் ரஹ்மான் அவர்கள் சன்று முன் துபாயில் வபாத் ஆகிவிட்டார்கள்.


அவருடன் கடையநல்லூர், பேட்டை காஞ்சிரப்புளியான் குடும்பத்தை சேர்ந்த அபுதாஹீர் அவர்கள், மற்றும் பாகிஸ்தானி ஒருவர் மொத்தம் மூன்று நபர்கள் வாகன விபத்தில் வபாத் ஆகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜூவூன்.

Post a Comment

Previous Post Next Post