மல்லிப்பட்டினம் மகான் ஹஜரத் ஹொஸ்ஸாலி தங்கள் ஒலியுல்லா 87 ஆம் ஆண்டு சந்தனக்கூடு விழா கடந்த வெள்ளிக்கிழமை(பிப்.24) வெகு விமர்சையாக நடைபெற்றது.சேதுபாவாசத்திரம் ஜமாஅத்தார்களின் மண்டகப்படி கொண்டு வந்தனர்.
முன்னதாக வியாழன்(பிப்.23) இரவு மல்லிப்பட்டினம் இராமர் கோவில் தெரு கிராமத்தார்கள் சார்பில் மண்டகப்படி கொண்டு வந்தார்கள்.
Post a Comment