மல்லிப்பட்டினத்தை சேர்ந்த பட்டுக்கோட்டை காதர் அவுலியா ஹார்டுவேர்ஸ் SSM ஜெய்னுலாப்தீன் மகளும், இதயாத்துல்லாஹ்,ஜலாலுதீன்,ரஹ்மத்துல்லாஹ்,ஜலீல் இவர்களின் மருமகள் நர்கீஸ் பானு( வயது 18) அவர்கள் வஃபத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீவூன்...
அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யவும்.
Post a Comment