மரண அறிவிப்பு~மல்லிப்பட்டினம் செய்யது முகமது அவர்கள்.!

 


மல்லிப்பட்டினம் ஷாபி இமாம் தெருவை சேர்ந்த இப்ராஹிம் ஷா, ஜலாலுதீன்,ஜாகிர் உசேன், இவர்களின் தகப்பனார்,மல்லிப்பட்டினம்  முகைதீன் ஜூம் பள்ளியின் முன்னாள் மோதினார் செய்யது முகமது அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

அன்னாரின் மறுமை வாழ்விற்காக  அனைவரும் துஆ செய்யவும்.

Post a Comment

Previous Post Next Post