தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை கோட்டத்திற்கு உட்பட்ட பட்டுக்கோட்டை பேராவூரணி பகுதி மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம், பட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலகத்தில், வரும் பிப்ரவரி 16ஆம் தேதி காலை 11. 30 மணியளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு
வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன் தலைமையில் நடத்தப்பட உள்ளது. எனவே, பட்டுக்கோட்டை, பேராவூரணி வட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள், அனைவரும் அவரவருக்கு உரிய நேரத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Post a Comment