மல்லிப்பட்டினம் ஹொஸ்ஸாலி தங்கள் 87ம் ஆண்டு கந்தூரி விழா.!

 தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் ஹொஸ்ஸாலி தங்கள் ஒலியுல்லா தர்ஹாவில் 87ம் ஆண்டு கொடியேற்றம் மற்றும் சந்தனக்கூடு விழா நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.


வருகின்ற வியாழன்கிழமை(பிப்.16) இரவு 8:30 மணியளவில் கொடியேற்றம் நிகழ்ச்சியும்,  பிப் 24,2023 வெள்ளிக்கிழமை சந்தனக்கூடு நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

Post a Comment

Previous Post Next Post