மல்லிப்பட்டினம் கொஸ்ஸாலி தங்கள் கந்தூரி விழாவை முன்னிட்டு இரண்டு தினங்களுக்கு தர்கா வளாகத்தில் மல்லிப்பட்டினம் உள்ளூர் உறவுகள் வியாபாரம் தொழில் கடைகள் அமைப்பதற்கு தர்கா கமிட்டி ஆலோசனை செய்து முடிவெடுக்கப்பட்டது. மல்லிப்பட்டினம் உறவுகளுக்கு இரண்டு தினங்களுக்கு கந்தூரி விழா விசேஷத்திற்காக மட்டும் முக்கியத்துவம் கொடுத்து கடைகள் அமைப்பதற்கு பத்துக்கு பத்து அடி கணக்கில் கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன இதை கருத்தில் எடுத்து கடைகள் அமைக்க உள்ளூர் உறவுகள் விரும்புவோர் கமிட்டியாளர்களை அணுகி டோக்கன் பெற்றுக் கொள்ளவும்.
வெளியூர் உறவுகளுக்கும் கந்தூரி விழாவை முன்னிட்டு இரண்டு தினங்களுக்கு மட்டும் கடையில் அமைப்பதற்கு பத்துக்கு பத்து என்ற அடிப்படையில் கடையில் ஒதுக்கப்பட்டுள்ளது கடைகள்அமைக்க விரும்புவோர் தர்கா கமிட்டி அணுகி டோக்கன் பெற்றுக் கொள்ள தர்கா கமிட்டியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
Post a Comment