அதிராம்பட்டினம் கீழத்தெருவை சேர்ந்த தக்வா பள்ளி மார்க்கெட்டில் மீன் ஏலம் விடும் ஹாஜா அலாவுதீன் அவர்கள் சற்று முன் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஷா பின்னர் அறிவிக்கப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்விற்காக நாம் அனைவரும் துஆ செய்யவும்.
Post a Comment