மல்லிப்பட்டினம் ஜும்ஆ பள்ளிவாசலில் மீலாது நபி விழா, கௌது நாயகம் நினைவு விழா, ஒரு கோடி ஸலவாத் சமர்ப்பண விழா ஆகிய முப்பெரும் விழா நிகழ்ச்சி இன்று(பிப்.7) மாலை நடைபெற இருக்கிறது.
தமிழ் மாநில சுன்னத் ஜமாஅத் பேரியக்க மாநில தலைவர் ஷைகு அப்துல்லாஹ் ஃபாழில் ஜமாலி தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.
Post a Comment