அதிராம்பட்டினம் புது ஆலடிதெருவை சார்ந்த அப்துல் மாலிக் அவர்களின் மகன் அஸ்பஃக் சற்றுமுன் உளுந்தூர்பேட்டை பேட்டை அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் வஃபாத்தாகி விட்டார் அன்னாருக்கு வயது 20 .
அவருடன் தஞ்சையை சேர்ந்த மற்றோரு நபர் இதே சாலை விபத்தில் இறந்ததாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது.அன்னாரின் மறுமை வாழ்விற்கு துஆ செய்யவும்.
Post a Comment