மல்லிப்பட்டினத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கண்டன தெருமுனை கூட்டம் நடைபெற்றது...


 மல்லிப்பட்டினத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மோடி - அதானி சாம்ராஜ்ய ஊழல் மோசடிக்கு துணை போகும் பாஜக அரசை கண்டித்து கண்டன தெருமுனை கூட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் சி சுப்பிரமணியன் மற்றும் சண்முகம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர் மனோகரன் அவர்கள் கண்டன உரையாற்றினார்.
இக்கூட்டத்தில் புதுமனைத் தெரு மற்றும் கே ஆர் காலனிக்கு ரேஷன் கடை வேண்டும் என்கிற கோரிக்கையும் மல்லிப்பட்டினத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும் என்கிற கோரிக்கை போன்ற பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது 

Post a Comment

Previous Post Next Post