மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப்பள்ளி +2 தேர்வில் 99 சதவீத தேர்ச்சி.!



தமிழகம் முழுவதும் பன்னிரெண்டாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று(மே.8) வெளியாகின.அதில் தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசினர் மேல் நிலைப்பள்ளியில்


தேர்வு எழுதியவர்கள்-72 பேர்..


தேர்ச்சி பெற்றவர்கள் 71 பேர்...


99% தேர்ச்சி விகிதம்..


முதல் மதிப்பெண்-518 சின்னமனை விஷ்னு...


இரண்டாம் மதிப்பெண்-505 நூரா பேகம்..

Post a Comment

Previous Post Next Post