பேராவூரணி சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்தடை இல்லை- மின்வாரியம் அறிவிப்பு

பேராவூரணி சேதுபாபாசத்திரம் துணை மின் நிலையங்களில் நாளை 16.05.2023 தேதியன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சேதுபாவாசத்திரம், குருவிக்கிரம்பை, ஒட்டங்காடு, பெருமகளூர்,திருச்சிற்றம்பலம், மல்லிப்பட்டினம் போன்ற பேராவூரணி  சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின்  விநியோகம் இருக்காது. என்று தெரிவித்த நிலையில் பராமரிப்பு பணிகளுக்கான தேதி  மாற்றி அமைக்கப்பட்டதால் நாளை மின்தடை இல்லை என்று பேராவூரணி துணை மின் நிலையம் அறிவிப்பு.

Post a Comment

Previous Post Next Post