மல்லிப்பட்டினத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொடியேற்ற விழா நடைபெற்றது...

நேற்றைய தினம் ( 06.05.2023 ) அன்று சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மல்லிப்பட்டினத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் மல்லிப்பட்டினம் பஷீர் தலைமையில் சேதுபாவாசத்தில் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொடியினை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில மகளிர் அணி தலைவி சுதா வீரமணி அவர்கள் ஏற்றி வைத்து நிகழ்ச்சியை சிறப்பித்தார். பின்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பல்வேறுப்பட்டோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post