இனி பட்டுக்கோட்டையில் இருந்தே சென்னைக்கு செல்லலாம்...

ஜீன் 1 முதல் வாரம் மூன்று முறை பட்டுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு செல்ல ரயில் பயணம் முன்பதிவு துவக்கம் ஸ்லீப்பர் பட்டுக்கோட்டைலிருந்து சென்னைக்கு ரூ-265 மட்டுமே... வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி இரவு 10.45 மணிக்கு இரயில் புறப்படும். பின்பு சென்னையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழன் இரவு 9.00 மணிக்கு இரயில் புறப்படும். நேரம் முன்பதிவு இல்லா கட்டணம் ரூ-140 மட்டுமே நம் வழித்தடம் வழியாக இயங்கி கொண்டிருக்கும் 20683/20684 தாம்பரம் செங்கோட்டை அதிவிரைவு வண்டி ஜுன்- 1 முதல் வாரம் மூன்று முறை இயங்கும் என்பதனை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். அதற்கான முன்பதிவு இந்திய ரயில்வேயின் IRCTC வலைதளத்தில் தொடக்கம். பொதுமக்கள் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தி கொள்ளுங்கள்

Post a Comment

Previous Post Next Post